MIH நிறுவனத்தின் லண்டன் கிளை நிர்வாக உறுப்பினர்கள், சிவஸ்ரீ ஸ்ரீபத்மன் குருக்கள் ஸ்ரீமதி வரலக்ஷ்மி (பத்மன் & உமா) தம்பதிகளுக்கு இனிய திருமண தின வாழ்த்துக்கள்.
சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீபொன்னம்பலவாண சுவாமி திருவருளால் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ பரிபூர்ண ஆசிகள்.
தீர்க்காயுஷ்மான்பவ. தீர்க்க சுமங்கலி பவ.
MIH தலைமையகம் சுன்னாகம்