MIHசர்வதேச நிறுவனத்தின் கனடாகிளை அமைப்பாளரும், Modern Hindu Culture, முகநூல், கதை, கட்டுரைகளின் தொகுப்பாளருமான, பிரம்மஸ்ரீ சுவாமி. பஞ்சாட்சர சர்மா & ஸ்ரீமதி ஜானகி தம்பதிகளின் திருமண தினத்தில், தம்பதிகள் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் திருவருளால் சகலசௌபாக்கியங்களுடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.
அவரது அருஞ்சேவை தொடர பரிபூர்ண ஆசிகள்.
தீர்க்காயுஷ்மான்பவ. தீர்க்கசுமங்கலி பவ.
இனிய திருமண தின வாழ்த்துக்கள்
MIH சர்வதேச நிறுவனத்தின் தலைமை யகம்,
சுன்னாகம்.