இன்று 17.10.2020, பக்தி பூர்வமாக பிறந்த நாள் கொண்டாடும் பெருமைக்கும் மிகுந்த அன்புக்கும், பாசத்துக்கும் உரித்தான, அன்பாக எல்லோராலும் காஞ்சனாக்கா என்று அழைக்கப்பெறும் ஸ்ரீமதி வத்சலா சோமஸ்கந்த சிவாச்சாரியார் (எங்கள் வழிகாட்டி அதி வணக்கத்துக்குரிய, MIH நிறுவனர் டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் அன்புப் பாரியார்) அவர்களுக்கு மொடேர்ன் சர்வதேச இந்து கலை கலாச்சார ஆகம நிறுவனத்தார் (MIH) நோய் நொடிகள் இன்றி , நீண்ட ஆரோக்கியத்துடன் மகிழ்வாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வாழ்த்துகிறோம்.
– அனைத்துலக MIH அங்கத்தவர்கள் சார்பில் பஞ்சாட்சரன்
Comments by Dr. N. Somash Kurukkal