மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் (MIHC) வாழ்த்துக்கள்: நமஸ்காரங்கள்!
அன்புக்கும் மதிப்பிற்கும் போற்றுதற்கும் உரிய அதிவந்தனீய சிவஸ்ரீ ஜம்புநாத மஹேஸ்வரக்குருகள் நயினைபதி அம்மன் பரம்பரை பிரதம குரு சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஸ்தானீக குரு அவர்களின் எண்பத்தைந்தாவது ஜன்ம நட்சத்திரம் மிருத்துஞ்ஜெய ஹோம பூஜை வழிபாடுகள் (15/11/2020) சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிள்ளைகள் அன்போடு குலதெய்வ அருளோடு சிறப்பாக செய்து ஆசிகள் வேண்டும் நேரம் நாங்களும் அன்போடு வணங்கி வாழ்த்தோடு ஆசி வேண்டுகிறோம்.
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC தலைமை அலுவலகம்,
சுன்னாகம் .
MODERN INTERNATIONAL HINDU AKAMA KALAI KALAACHCHAARA ORGANIZATION.
Comments by Dr. N. Somash Kurukkal