தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
”’வக்ர துண்ட மகாகாய கோடி சூர்ய சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவ சர்வ கார்யேஷு ஸர்வதா”’
வளைந்த துதிக்கையும், பெரிய உடம்பும், கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்தது போல பேரொளியும் கொண்ட விநாயகப் பெருமானே! எப்போதும், எல்லாச் செயல்களிலும் உண்டாகும் தடைகளைப் போக்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal