இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

ஆவாகனம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: தியாகராசா அவர்கள். தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா, ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor) இந்து ஆகம நவீன கலை…

பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது…

திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள் என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்கள்…

ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அம்பாளின் அனுக்கிரகம் பெற மிக உகந்த மாதம். இந்த சந்தர்ப்பத்தில் அம்பாளின் பெருமைகளில் சிலவற்றை…

எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது. நம்மவர்களே சிலசமயம் சரியான தெளிவு இல்லாமல் பேசுவதை பார்த்திருக்கிறோம்! சகுனத்தடை என்பதால்தான்….

‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள். வேதம் கற்கத் தொடங்கும் நாள் என்பதால், ‘உபாகர்மா’ எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி…

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்,

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம், அறிவோம் நண்பர்களே! சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழில் நிறைகுடம் என்பது…

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் ,

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் , நண்பர்கள் பலர் இந்த இரண்டையும் வைத்து குழம்புவதையும்…

தீர்த்த உத்சவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீர்த்த உத்சவம்! ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான…