ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்
நன்றி: மதிப்புக்குரிய தில்லை – கார்த்திகேயசிவம் அவர்கள். ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் சிவவேதியர்கள்.சிவபூஜைக்காகவே தோன்றியவர்கள். ஆதிசைவர்கள் சைவசமத்தின் முதல் நூல்களாக விளங்கும்…