கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். புண்ணியம் கிடைக்குமா?
நண்பர்களே, சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் என்னகூறுகிறார் என்று பார்போம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே…