மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 10 (இறுதிப்பகுதி)
கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல்…