திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!! திருமாங்கல்யத்துடன் எதையும் சேர்க்கக் கூடாது. திருமாங்கல்யத்தின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். மங்கல நூலில்…