தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வேதங்கள், மந்திரங்களின் மகத்துவதை அறிவோம்! தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது. ஆலயத்தில் கல்லுக்குள் இருக்கிறது. வானத்தில் சூரியனாக சுடர் விடுகிறது. இடியாக கர்ஜிக்கிறது….