Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

ஆலயத்தில் தரப்படும் விபூதியை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்!

பலரை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், ஆலயத்தில் தரப்படும் விபூதியை எங்கே என்றாலும் வீசி விட்டு செல்வார்கள். அல்லது எங்கும் ஒரு பக்கத்தில் போட்டு விடுவார்கள். இது மிகவும்…

ஆமாவாசைக்கும் போதாயான ஆமாவாசைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நம்மில் பலர் அமாவாசை விரதம், விசேடமாக ஆடி அமாவாசை விரதம் என்று விரதம் அனுஷ்டிப்போம். முன்னோர் வழிபாடு செய்வோம். பஞ்சாங்கத்தில் சிலசமயம் சில விடயங்கள் குறிபிட்டிருப்பார்கள் ,…

கரி நாள் என்றால் என்ன?

நல்ல பல விடயங்களை ஆரம்பிக்கும் போது சிலசமயம் இன்றைக்கு நாள் சரியில்லை, கூடாது, கரிநாள் என்று சொல்லி சற்று தள்ளிப் போடுகிறோம். அது என்ன கரிநாள்? ஏன்…

சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?

சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்? சிவன் சொத்தில்தான் நாம் கை வைக்கப் படாது, மற்ற மற்ற தெய்வ சொத்துக்களை நாம் எப்படியும் கையாடலாம் என்று…

முன்னோர் வழிபாடு பற்றி………………………………………….

முன்னோர் வழிபாடு பற்றி நாம் இந்த எங்கள் இணைய தளம் மூலம் பல பதிவுகளை தந்துள்ளோம். இன்னும் இந்த சந்தர்ப்பத்தில் ,அதாவது ஆடி அமாவாசை சந்தர்ப்பத்தில் விரிவாக…

புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது

இந்துக்கள்,சைவர்கள் எந்த ஒரு விடயத்தை தொடங்குமுன் புண்யாஹவாசனம் என்று ஓர் சடங்கு செய்துதான் ஆரம்பிப்போம் , அது பற்றிய சிறு விளக்கத்தை இன்று பார்ப்போம். புண்யாஹவாசனம் என்பது…

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் காட்டுகிறோம்?

சுப நிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது என்பது காலம் காலமாக நடைபெறும் ஓர் முக்கிய விடயம். இன்றும் இந்த வழமை உள்ளது. ஏன் அப்படி செய்கிறோம்? வாழையடி…

ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்

நன்றி: மதிப்புக்குரிய தில்லை – கார்த்திகேயசிவம் அவர்கள். ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் சிவவேதியர்கள்.சிவபூஜைக்காகவே தோன்றியவர்கள். ஆதிசைவர்கள் சைவசமத்தின் முதல் நூல்களாக விளங்கும்…

‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள்,………………………………………

ஆன்மிக பெரியவர்கள் சொல்லிய விடயங்கள், ,ஆன்மிக நூல்கள் பலவற்றில் திரட்டிவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நல்ல விடயங்களை தாங்கி வருவதுதான் இந்து ஆகம நவீன கலை…

ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?

ஆலயங்களில், வீடுகளில் என்று பல தரப்பட்ட சமயங்களில் நாம் ஆச்சாரியாரை வரவழைத்து ஹோமம் முதலான வற்றை செய்கிறோம். அது சம்பந்தமாக ஓர் விளக்கத்தை அறிவோம். ஹோமம் செய்யும்போது…