இலண்டனில் நிறுவனத் தலைவருக்கு கெளரவம்!!!
சிவாகம ஞான நிதி சிவாகம கலாநிதி முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் அவர்களின் சேவை இன்னும் சிறக்க எல்லாம் வல்ல சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!
பிள்ளையார்பட்டி உலக இந்து சமய ஆன்மீக கலாச்சார மையம் மற்றும் ஸ்ரீ கற்பக விருக்ஷ சேவா சங்கம் (U.K.) இணைந்து நடத்திய சிவஸ்ரீ அண்ணா இணையத்தளத்தின் 6ஆம் ஆண்டு விழாவும் 750வது நிகழ்ச்சியுமான முப்பெரும் விழா அமைப்பினருக்கும் எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்!!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் , சுன்னாகம் இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்.
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
See less
Comments by Dr. N. Somash Kurukkal