மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 3
மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்: ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய…