வருடத்தில், தர்ப்பணாதி கடமைகள் 96 உண்டு என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று நம்மவரிடையே தர்ப்பணம் பண்ணுவது குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கலாம்! தை ஆமாவாசைக்கு தர்ப்பணம், ஆடி ஆமாவாசைக்கு தர்ப்பணம், மஹாளய ஆமாவாசைக்கு தர்ப்பணம்…