MIH சர்வதேச நிறுவனத்தின் உபநயன நல்வாழ்த்து
MIH சர்வதேச நிறுவன நெதர்லாந்து அமைப்பாளர் சிவஸ்ரீ. செல்வமணி சோமாஸ்கந்தக் குருக்களின் பேரனும் பிரம்மஶ்ரீ. கௌரிசங்கர சர்மா ஶ்ரீமதி. விஜிதா தம்பதிகளின் சீமந்த புத்திரனுமாகிய சிரஞ்சீவி. பிரவீண் சர்மாவின் உபநயனவிழா. பிரம்மோபதேச குரு. சிவஶ்ரீ.பாலகணேஸ்வர சிவாச்சாரியார் (நயினை நாகபூசணியம்பாள் தேவஸ்தானம்.) தலைமையில் நிகழும் வேளையில் உபநீதன் பிரவீண் சகல வித்யாபாரங்கனாக நீடூழி வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து வாழ்த்துகிறோம்.
தீர்க்காயுஷ்மான்பவ.
நா.சோமாஸ்கந்தக் குருக்கள் – காஞ்சனாம்மா
நா.சர்வேஸ்வரக் குருக்கள் – சாந்தாதேவி
MIH தலைமையகம் சுன்னாகம்.
Comments by modernhinduculture.com