MIH anjali 4 needamangalam palappa Print E-mail
Friday, 10 November 2017 23:57

 
mih thiru4 gowri&srilaksmi Print E-mail
Wednesday, 01 November 2017 21:55

 
English Print E-mail
Thursday, 12 October 2017 20:50

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்:

 

Written by Dr. Somash

தெரிந்து கொள்ளுவோம் நண்பர்களே!

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்:
நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்கள் அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
சமித்து என்பது ஹோம குண்டத்தில் சேர்க்கப் படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிகளுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உண்டு. வில்வம் சிவனுக்கும் மகாலட்சுமிக்கும் பிடித்தமானவை.துளசி சமித்து நாராயணனுக்கும்,அத்தி சமித்து சுக்கிரனுக்கும்,நாயுருவி சமித்து புதனுக்கும்,பலாமர சமித்து சந்திரனுக்கும்,அரச மர சமித்து குருவிற்கும்,வன்னி மர சமித்து சனீஸ்வரனுக்கும்,,அருகம்புல் விநாயகருக்கும்,ராகுவுக்கும்
,
மாமர சமித்து -சர்வ மங்களங்களையும் சித்திக்கும்.

 
vinayagarin Thiruvadikal Print E-mail
Thursday, 12 October 2017 20:57
விநாயகரின் திருவடிகள் இரண்டும்.............. Print E-mail
Written by Dr. Somash

Moderninternational Hinduculture

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை - படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் - காத்தல், அங்குச கரம் - அழித்தல், பாசம் உள்ள கை - மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்... இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.

எல்லா உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் அடக்கி, பாதுகாத்து அருள்வதை அவரது பேழை வயிறு உணர்த்துகிறது.

ஆக, தத்துவப்பொருளாகி உத்தம பலன்களை நமக்கருளும் நாயகனாய் திகழ்கிறார் வித்தகக் கணபதி!

 
Mathavukku pindams-A Print E-mail
Thursday, 12 October 2017 20:03

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 2 of 44