வது-வரன் Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே! எல்லோருக்கும் எல்லாமே தெரியும் என்று கூற முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது சிலவற்றை அறிந்து கொள்வோம். திருமண பந்தத்தில் இணைய முன்பு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ''வதூ, வரன் '' என்று தனித்தனியாக அழைக்கபடவேண்டும் .அவர்கள் திருமணம் புரிந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்பு ''தம்பதிகள்'' என்று ஒரே பெயரில் அழைக்கபடுவர்.