அத்திப்பழம்- மருத்துவக்குறிப்பு. Print E-mail
Written by Dr. Somash   

அத்திப்பழம்,அத்திபிஞ்சு,அத்திக்காய் மூன்றையும் சமைத்து சாப்பிட்டால்,

மூலம், ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, வெள்ளைப்பாடு, வாத நோய்கள், மூட்டு வலி, சர்க்கரை நோய், தொண்டைப் புண், வாய்ப் புண் ஆகியவற்றுக்கு இது நல்ல மருந்தாகும். பழங்களை இடித்து அதன் சாற்றைப் பருகுவதால் சிறுநீரக நோய்கள் குணம் அடையும். அத்திப்பழம், உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்துவதுடன், தேகத்துக்குச் சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலில் ஏற்படும் தடைகளையும் நீக்குகிறது. அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். தலைமுடி நீளமாக வளரும். கை- கால் மூட்டுகளில் வலி வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்