குழந்தைகளுக்கு ஏன் பின் வருவனவற்றை செய்கிறோம் ? Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே,குழந்தைகளுக்கு ஏன் பின்  வருவனவற்றை செய்கிறோம் ? அறிந்து கொள்வோம்.
பால் வளையல்: பால் செரிப்பு அடைவதற்காக.
வசம்பு: சளி , மந்தம் நீங்குவதற்கு,
கரு வளையல்: கண் திருஷ்டியில் இருந்து விடுபட,
முக்காப்பு: காற்று,சேஷ்டைகள் நெருங்காமல் இருக்க,
அரை ஞான் கயிறு:குழந்தையை கிரஹஸ்தன் ஆக்குவதற்கு,
கண் மை; பொட்டு வைத்து திருஷ்டி கழிப்பதற்காக .