சுத்தமான தேன் என்றால் என்ன? Print E-mail
Written by Dr. Somash   

சுத்தமான தேன் என்றால் என்ன?
சுத்தமான தேன் என்றால் எப்படி  கண்டு பிடிப்பது? ஒரு துளி தேனை ஒரு தம்ளரில் நீர் எடுத்து அதற்குள் விடவேண்டும் . அந்த ஒரு துளி தேன் சிறிது நேரம்  தண்ணீரினுள் இருந்து கரைந்தால் அந்த தேன் சுத்தமான தேன். ஆனால் தண்ணீரினுள் விட்ட  ஒரு துளி தேன் விட்ட உடனேயே கரைந்தால் அந்த தேன் கலப்படமான தேன் என்று பொருள்.