மகாமகத்தின் சிறப்பு! மகாமகம் மாவரம்!! Print E-mail
Written by Dr. Somash   

மகாமகத்தின் சிறப்பு! மகாமகம் மாவரம்!!

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நட்சத்திரம் சிறப்புப் பெறும். அந்த வகையில் மாசி மாதம் பௌர்ணமியுடன் மக நட்சத்திரம் இணையும் நாளில், சிம்ம ராசியில் சந்திரனுடன் குருபகவான் இணையும் நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். அதுவே மகாமகம்.

மகாமகத் தீர்த்தத்தின் மகிமைகள்! நவ கன்னிகா நதிகள் என்று போற்றப்படும்கங்கா, யமுனா, நர்மதா உள்ளிட்ட 9 நதிகளும்சிவபெருமானிடம், ‘மக்கள் தங்களின் பாவங்களை எங்களிடம் கரைத்துச் செல்கின்றனர்.நாங்கள் அதை எங்கு சென்று போக்கிக் கொள் வது?’ என வேண்ட... சிவபெருமான், ‘கும்பகோணத்தில் மகாமகத்தன்று மகாமகக் குளத்தில்நீராடுங்கள்... பாவங்கள் விலகும்’ என்றார்.

நன்றி--மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நடத்தி வரும் சுவாமிநாத சிவாச்சார்யார்...

‘‘