ஒரு விளக்கில் எரியும் சுடராக கடைசிவரை............. Print E-mail
Written by Dr. Somash   

இன்றைய சிந்தனை:

ஒரு விளக்கில் எரியும் சுடராக கடைசிவரை தன் மானத்தையும் பொருட்படுத்தாது தன் துணைவருக்காவும்.தன் பிள்ளைகளுக்காவும் செயல்பட்டு ஒரு தெய்வமாக விளங்குபவளே பெண்.ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் முலமாகவே உறவு பாசங்கள் பற்றி தெரியும்.அதே போன்று தான் பெண்ணுக்கு தாய்மை என்னும் பந்தத்தின் முலம் தான் பாச உறவுகளை பற்றி அறிகிறோம். நண்பர்களே, தாய் என்னும் தெய்வங்களை நம் உயிரினும் மேலாக நினைப்போம்.அவர்களை நம் இறுதி நாட்கள் வரையிலும் குழந்தைகளை போன்று பாதுகாப்போம் அவர்களுக்கு பணிவிடைகள் செய்வதற்கான தருணம் அவர்களின் இறுதிநாட்களின் பொழுது உடன் இருந்து செயல்படுவதே ஆகும்.அவர்களின் இறுதி கால ஆசைகளை நாம் செய்வோம்.அன்னை என்னும் மாபெரும் தெய்வத்தினை உலகறிய செய்வோம். prepared Panchadcharan swaminathasarma