மாதுளம் பழம் -மருத்துவம் Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, இலகுவாக கிடைக்கக் கூடிய பெருட்கள். பயன் படுத்தி பலன் அடைவோம்.

தினமும் வெறும் வயிற்றில் மாது ளையை சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தேவையில்லாத கொழுப்புகள் நீக்கப்படும். தகவல் --பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா