பொன்னாங்கன்னிக் கீரையைப்....... Print E-mail
Written by Dr. Somash   

இன்றைய தகவல், பாட்டி வைத்தியம் என்றும் கூறலாம்.

பொன்னாங்கன்னிக் கீரையைப் பொரியல்/வறுவல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். 
-மருத்துவ தகவல்