நல்ல துணையாவது நமசிவாயவே Print E-mail
Thursday, 25 December 2014 19:23

நல்ல துணையாவது நமசிவாயவே

எப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்போடு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து நல்லதுணையாக இருப்பவர் பெருமான் என்பதனை, “வஞ்சகம் அற்ற அடி வாழ்த்த வந்த கூற்று, அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே” என்று தமிழ்ஞானசம்பந்தர்
குறிப்பிடுவார். வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபாடுகாட்டாது தன்னை அன்போடு வழிபடும் அன்பருக்கு அருள்புரிவார் பெருமான். அவர் வஞ்சகம் அற்றவர். அதனால் அவர் நமக்கு நல்ல துணையாவார் என்கின்றார் சம்பந்தர்.

Panchadcharan

 
How to were Panchakacham Print E-mail
Thursday, 02 September 2010 18:07

 
விநாயகரின் மூல மந்திரம் Print E-mail
Thursday, 25 December 2014 19:09

நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்.வழிபடுங்கள்!

விநாயகரின் மூல மந்திரம்

''ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா''

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது

 
Madisaree Print E-mail
Saturday, 14 August 2010 00:38

 
Prevention is better than cure Print E-mail
Saturday, 10 November 2012 11:01

Prevention is better than cure

மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள்... இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!

'ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர்' (Prevention is better than cure)என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு.

The superior doctor prevents sickness; The mediocre doctor attends to impending sickness; The inferior doctor treats actual sickness.அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.

இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்... The Doctor of the future will give no medicine - but will concentrate in diet and preventive aspects.'எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் - நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார்’ என்கிறார்.

ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 Next > End >>

Page 24 of 28