கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!! திருவிளக்குப் பூஜை என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை சிலருக்கு உண்டு! ஆனால் அது அப்படி அல்ல! திருவிளக்கு பூஜை சம்பிரதாயத்தில் வந்தது. ஆண் – பெண் பேதமின்றி அத்தனைபேரும் வழிபடலாம். ‘பகவதி சேவை’ என்ற பெயரில், திருவிளக்கில் அம்பாளை பூஜிப்பார்கள் கேரளத்து மக்கள். அதில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்; […]