கண்ணீர் அஞ்சலி.
திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா( ஓய்வுநிலைஅரச உத்தியோகஸ்தர்) அவர்கள் இன்று இந் தியாவில் இறைபதம்
அடைந்த தகவல் ஆறாத்துயரைத் தந்துள்ளது. அன்னார் சித்தங்கேணி ஸ்ரீமஹாகணபதிப்பிள்ளையார் கோவில் ஸ்ரீமதி ஜெகதீஸ்வரி அம்மாவின் அருமைக்கணவரும். லண்டன் வேல்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர்கோவில் ஸ்தாபகர் லம்போதர குமாரசாமிக் குருக்கள்.. ஷண்முகப்பிரதக்குருக்கள்.சித்தஙகேணி மதுசூதனக்குருக்கள். பத்மினி யசோ. வித்தியா ஆகியோரின் தந்தையுமாவார். மற்றும் விபரங்கள் பின்னர் தரப்படும்.
அமரரின் ஆன்மா சாந்திய
டைய சுன்னாக
ம் ஸ்ரீ கதிரமலை சிவனைப்பிரார்த்தித்து. குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத்தெரிவிக்கிறோம்
MHC
தலைமையகம். சுன்னா
கம்
அஞ்சலி:திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா