கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள்

கண்ணீர் அஞ்சலி:
ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் மட்டக்களப்பு ,காரைதீவில் சிவபதம் அடைந்தார். அமரரின் குடும்பதினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
அமரர் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் கனடா Scarborough மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ லிங்க. சுரேஷ் குருக்களின் பாரியார் ஸ்ரீமதி ஷோபனா சுரேஷ் குருக்களின் தந்தையாவார். அனுதாபம் தெரிவிக்க : 416 615 0100 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள்
Scroll to top