கொழும்பு, செட்டித்தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலய குருக்கள், சிவஸ்ரீ.வைத்தியநாதக் குருக்கள்

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
கொழும்பு, செட்டித்தெரு
ஸ்ரீ கதிரேசன் ஆலய குருக்கள்,
சிவஸ்ரீ.வைத்தியநாதக் குருக்கள்
அவர்கள் 07.10.2020 இன்று மாலை இறையடிசேர்ந்த துயரத் தகவல் கிடைத்தது.இவர்,எமது நண்பர்,
தெல்லிப்பளை ஸ்ரீ குருநாதசுவாமி கோவில் ஸ்தானீகர் ஸ்வர்கஸ்ரீ சதாசிவ ஐயர்,குணசுந்தரி அம்மா தம்பதிகளின் மகனும் சரஸ்வதி(கிளி)யின் அருமைக் கணவரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் மனைவி,மக்கள்,மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி!
MIH .தலைமையகம். சுன்னாகம்
MIH .தலைமையகம். சுன்னாகம்
May be an image of 1 person and beard
1,608
People Reached
182
Engagements
Distribution Score
Boost Post
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
27
24 Comments
2 Shares
Like

Comment
Share
கொழும்பு, செட்டித்தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலய குருக்கள், சிவஸ்ரீ.வைத்தியநாதக் குருக்கள்
Scroll to top