MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் இந்தியா பூர்வீகமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு லண்டன் ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தில் சில ஆண்டுகளாக பணி புரிந்து வந்தவரும் அதோடு இல்லாமல் உலகெங்கும் ஆன்மீக பணிகள் புரிந்து எங்களோடு அன்போடு பழிகியவரும் சிவஸ்ரீ சாகித்ய சாகரம்,ஜோதிஷபூஷணபூஷணம் விஸ்வநாதக்குருக்கள் அவர்கள் இந்தியாவில் இன்று இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம் பழகிய பசுமை நினைவுகளை மனதில் கொண்டு ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம்ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி
MIH தலைமையகம்
சிவஸ்ரீ சாகித்ய சாகரம்,ஜோதிஷபூஷணபூஷணம் விஸ்வநாதக்குருக்கள்,தமிழ்நாடு.