பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய /
அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்
வெற்றிலைப் பாக்கு – தாம்பூலம்
தேங்காய்:
இரு தேங்காய் மூடிகள் – – நாரிகேல கண்ட த்வயம்
பல தேங்காய் மூடிகள் – நாரிகேல கண்டாணீ
முழுத்தேங்காய் – நாரிகேலம்
மற்றவைகள் 1
நெய் – ஆஜ்யம்
பால் – க்ஷீரம்
சுக்கு வெல்லம் கலந்த நீர் – பானகம்
வெண்ணெய் – நவநீதம்
கல்கண்டு – ரஸ கண்டாளீ
ஊதுபத்தி / சாம்பிராணி – தூபம்
விளக்கு – தீபம்
சூடம் – கற்பூரம்
மாவிளக்கு – குடமிஸ்ஸபிஷ்டம்
பழங்கள்:
வாழைப்பழம் – கதலி பலம்
மாம்பழம் – ஆம்ர பலம்
விளாம்பழம் – கபித்த பலம்
நாகப்பழம் ( நாவல்பழம் ) – ஜம்பு பலம்
பலாப்பழம் – பனஸ பலம்
சாத்துக்குடி – நாரங்க பலம்
ஆப்பிள் பழம் – காஷ்மீர பலம்
பேரிக்காய் – பேரீ பலம்
கொய்யாப் பழம் – பீஜா பலம்
திராட்சை பழம் – திராட்ஷா பலம்
பேரீச்சம் பழம் – கர்ஜீர பலம்
பிரப்பம் பழம் – வேத்ர பலம்
கரும்பு – இக்ஷூ தண்டம்
மாதுளம்பழம் – தாடிமீ பலம்
எலுமிச்சம்பழம் – ஜம்பீர பலம்
பாயசம்:
பால் பாயசம் – க்ஷீர பாயஸம்
வெல்ல பாயசம் – குட பாயஸம்
பருப்பு பாயசம் – குடபாயஸம்
நைவேத்ய சாதங்கள்;
அக்காரவடிசல் – சர்க்கரான்னம்
எலுமிச்சைசாதம் – ஜம்பீரபலன்னம்
எள்ளுச்சாதம் – திலோன்னம்
சர்க்கரைப் பொங்கல் – குடான்னம்
தயிர்சாதம் – தத்யோன்னம்
தேங்காய் சாதம் – நாரிகேலன்னம்
பலவித சாதங்கள் – சித்ரான்னம்
புளியோதரை – திந்திரிணியன்னம்
மஞ்சள் பொங்கல் – ஹரித்ரான்னம்
வெண்பொங்கல் – முத்கான்னம்
வெள்ளைசாதம் – சுத்தான்னம்
பட்சணங்கள்
அதிரசம் – குடாபூபம்
அப்பம் – குடாபூபம்
இட்லி – லட்டுகானி
கொழுக்கட்டை – மோதகானி
சுண்டல் – க்ஷணகம்
புட்டு – குடமிச்சபிஷ்டம்
மற்ற பட்சணங்கள் – விசேஷபக்ஷணம்
முறுக்கு – சஷ்குலி
வடை – மாஷாபூபம்
தானியங்கள்:
அரிசி – தண்டுலம்
அவல் – ப்ருதுகம்
உளுந்து – மாஷம்
எள் – திலம்
கடலை – க்ஷணகம்
கோதுமை – கோதுமா
பயறு – முத்கம்
பூக்கள்
அலரி: – கரவீர புஷ்பம்
ஊமத்தை: – துர்த்தூர புஷ்பம்
எருக்கு: – அர்க்க புஷ்பம்
குண்டுமல்லி: – குந்த புஷ்பம்
கொன்றை: – ஸம்யாக புஷ்பம்
செங்கழுநீர்: – கல்ஹார புஷ்பம்
செண்பகம்: – சம்பக புஷ்பம்
செவ்வந்தி: – ஸேவந்திகா புஷ்பம்
செவ்வந்திப்பூ – ஜவந்திபுஷ்பம்
தாமரைப்பூ – பத்மபுஷ்பம்
தாழை: – கேதகீ புஷ்பம்
தும்பை: – த்ரோண புஷ்பம்
பவளமல்லி: – பாரிஜாத புஷ்பம்
பாதிரி: – பாடலீ புஷ்பம்
புன்னை: – புந்நாக புஷ்பம்
மகிழ்: – வகுள புஷ்பம்
மந்தாரை: – மந்தார புஷ்பம்
மல்லிகை: – ஜாதீ புஷ்பம்
மல்லிகைப்பூ – மல்லிகாபுஷ்பம்
மா: – ரஸால புஷ்பம்
மாதுளை: – தாடிமீ புஷ்பம்
முல்லை: – மாதவீ புஷ்பம்
வில்வம்: – பில்வ புஷ்பம்
வெட்டிவேர்: – அமருணாள புஷ்பம்
இலைகள்
அருகம்புல் – தூர்வாயுக்மம்
அலரி இலை – கரவீரபத்ரம்
இலந்தை இலை – பதரீபத்ரம்
ஊமத்தை இலை – துர்தூரபத்ரம்
எருக்கு இலை – அர்க்கபத்ரம்
கண்டங்கத்தரி இலை – ப்ருஹதீபத்ரம்
கரிசலாங்கண்ணி இலை – ப்ருங்கராஜபத்ரம்
துளசி இலை – துளஸிபத்ரம்
நாயுருவி இலை – அபாமார்க்கபத்ரம்
நெல்லி இலை – ஆமலகீபத்ரம்
நொச்சி இலை – ஸிந்தூரபத்ரம்
மருக்கொழுந்து இலை – மருவகபத்ரம்
மல்லிகை இலை – ஜாதீபத்ரம்
மாசிப்பச்சை இலை – மாசீபத்ரம்
மாதுளை இலை – தாடிமீபத்ரம்
மாவிலை இலை – சூதபத்ரம்
வன்னி இலை – சமீபத்ரம்
வன்னிஇலை – வன்னிபத்ரம்
வில்வ இலை – பில்வபத்ரம்
வில்வம் இலை – பில்வபத்ரம்
விஷ்ணுகிராந்தி இலை – விஷ்ணுக்ராந்தபத்ரம்
வெண்மருது இலை – அர்ஜுனபத்ரம்
வெள்ளெருக்கு இலை – கண்டலீபத்ரம்
மனைப்பலகை – ஆசனம்
ரவிக்கைத்துணி – வஸ்த்ரம்
மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி – மங்களாட்சதை
ஜலம் நிரப்பிய சொம்பு – கலசம்
திருமாங்கல்ய சரடு – மங்கலசூத்ரம்
பூநூல் – யக்ஞோபவீதம்
சந்தனம் – களபம்
விபூதி – பஸ்பம்
வாசனை திரவியங்கள் – ஸுகந்தத்ரவ்யா
பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்
Scroll to top