மங்கள ஆராத்தி.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:;

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,

”ராஜதிராஜாய ப்ரஹஸ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
காமேஸ்ரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம”//

என்ற சுலோகத்தைக் கூறி மங்கள ஆராத்தி செய்கிறார்கள்.

மங்கள ஆராத்தி.
Scroll to top