தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
சபரி மலையின் சாஸ்தாவின் சந்நிதானத்திற்கு நிகராக கருதப் படுவது பதினெட்டுப் படிகள்.இந்தப் படிகள் தெய்வீக சக்தி வாய்ந்தவை. மனித வாழ்க்கையின் குறிக்கோள்களைப் போல் ,அதை அடையும் பாதையும் மிக முக்கியமானவை என்பதை இந்தப் படிகள் உணர்த்துகின்றன.
18 படிகளின் தத்துவம்.