ஆலய வழிபாடுகள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

வழிபாடுகள்:

நண்பர்களே ,ஆலயத்திற்கு செல்லுங்கள். வழிபாடுகளை செவ்வனே செய்யுங்கள். உங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

”’‘யதா விபவ விஸ்தரம்’ ” என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறபடி, நமது பொருளாதார சக்திக்கு ஏற்ப பூஜைகள் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கிச் செய்வது கூடாது. பின்னர் அவதிப் படவும் வேண்டாம்.

நீங்கள், உங்களின் குலதெய்வந்தை வணங்கி வழிபட்டு, குறைகளைச் சொல்லி முறையிடுங்கள். குலதெய்வம் உங்களது நிலைமையைப் புரிந்து கொள்ளும். மேலும், தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். ஆலயங்கள், நந்தவனங்கள், மாட்டுத் தொழுவம், நீர்நிலைகள் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் சுத்தம் செய்யுங்கள்.

இவற்றின் மூலம் உங்களுடைய பூர்வ ஜன்ம வினைகளால் ஏற்படக் கூடிய தோஷங்களும் நீங்கி விடும்.

489

People Reached
31

Engagements
ஆலய வழிபாடுகள்.
Scroll to top