நலமாக இருக்கும்போதே இறைவனை துதி!

”’முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன் மாகாணிக்கே காமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…

– எனும் அந்தப் பாடலை எடுத்துக்காட்டுகிறார் மகா பெரியவா.

“முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு கால்களில் நடக்கத் தள்ளாடி, ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே… அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன் – நரை வருவதற்கு முன்னாலே, விக்கலும் இருமலும் வருவதற்கு முன், யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன், ஊருக்கு வெளியேயுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்… இன்றைக்கே இறைவனை மனமுருக வழிபட்டு, துதிப்பாய்” என்று

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
நலமாக இருக்கும்போதே இறைவனை துதி!
Scroll to top